கொழும்பு – மீகொட, வட்டரேக பகுதியில் இன்று (3) சற்றுமுன் லொறியும் ஆட்டோவும் மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
லொறியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.