28.9 C
Colombo
Wednesday, October 14, 2026

யாழ் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது நாள் அமர்வு ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

இன்று இடம்பெறவுள்ள நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட 222 பட்டங்களும், ஆறாவது அமர்வில் 58 உயர் பட்டங்கள் உட்பட 300 பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

 

இன்றைய அமர்வுகளில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த சித்தவைத்திய சத்திர சிகிச்சைமாணி பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles