25 C
Colombo
Tuesday, October 13, 2026

ராஜாங்கனை சத்தா ரத்தன தேரருக்கு பிணை

சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles