25 C
Colombo
Sunday, October 11, 2026

வடக்குக்கான புகையிரத சேவைகள் விரைவில் ஆரம்பம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது தண்டவாள திருத்தப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து இன்றைய தினம்(09) பரீட்சார்த்த பயணம் நடைபெற்றது.

இன்னும் இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles