முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பதின்நான்காம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
இதனை முன்னிட்டு நேற்று சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இதன்போது விநியோகிக்கப்பட்டது.


