28.9 C
Colombo
Friday, August 21, 2026

பெரமுனவின் மே தின பேரணியில் கோட்டா இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் பதவி விலகிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ளாமல் பேரணியில் வாசிக்குமாறு செய்தியொன்றை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles