27.8 C
Colombo
Friday, August 21, 2026

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான யாழில் கவனயீர்ப்பு

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆர்ப்பாட்டகார்களால் நடாத்தப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles