29.5 C
Colombo
Friday, August 21, 2026

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை சடுதியாக குறைப்பு

12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை நாளை(04) நள்ளிரவு முதல் சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles