1983 கறுப்பு ஜூலை கலவரத்தின் நினைவு தினம் இன்று யாழ் மாநகர சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதல் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

