32.2 C
Colombo
Friday, October 9, 2026

விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நுலண்ட் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 28 முதல் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை அவர் நேபாளம்,  இலங்கை, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விக்டோரியா நுலண்ட்டின் விஜயம் அமையவுள்ளது.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles