28.9 C
Colombo
Monday, October 12, 2026

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இது வரை சிறியளவிலான மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார்

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles