32.2 C
Colombo
Friday, October 9, 2026

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து யாழ் பல்கலை முன்பாக போராட்டம்.

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக நாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles