நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமையும்(18) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடாத்தப்படுவதே இந்த தீர்மானத்திற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.