28.9 C
Colombo
Friday, August 21, 2026

மானிப்பாய் பிரதேசசபைக்கு கொழும்பு மாநகர சபையால் ஏழு வாகனங்கள் கையளிப்பு!

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது.

டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோஸி சேனநாயக்க வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசனிடம் கையளித்தார்.

தென்பகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles