இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை: 240/9 (50 ஓவர்கள்)
இந்தியா: 208/10 (42.2 ஓவர்கள்)
தொடரில் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

