இந்தியா 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி.
சர்வதேச செஸ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை இதன்மூலம் கடந்து சாதித்து இந்திய அளவில் 3வது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர், 3வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றார் வைஷாலி.
கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

