30.6 C
Colombo
Saturday, October 10, 2026

நாவலர் கலாசார மண்டபத்தை திருத்தி அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

எதிர்வரும் கார்த்திகை தீபத் திருநாளில் (18) காலை 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனையோட்டி நாவலர் கலாசார மண்டபத்தை திருத்தி அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், அங்கு நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles