28.9 C
Colombo
Friday, August 21, 2026

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அதன்படி, தற்போதைய விலையில் இருந்து மேலும் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles