ஆண்களுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக டசுன் ஷானக உப தலைவராக தனஞ்சய டீ சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம் பின்வருமாறு,


