29.5 C
Colombo
Friday, August 21, 2026

துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles