வடமராட்சி கிழக்கு, மணற்காடு சவுக்கம் காட்டுப்பகுதியில் திடீர்
தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

