29.5 C
Colombo
Friday, August 21, 2026

கைதடியில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகம் திறந்துவைப்பு!

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் கைதடியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன்போது, சாவகச்சேரி தொகுதி வேட்பாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சக வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles