28.9 C
Colombo
Friday, August 21, 2026

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உடுப்பிட்டி அலுவலகம் திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தொகுதிக்கான ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன்போது சக வேட்பாளர்களான சுதர்சிங் விஜய்காந்த் உள்ளிட்டவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles