24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

சித்தார்த்தன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஊடாக கரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சமூக மட்ட அமைப்புகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பிரதேச செயலாளர், முன்னாள் வடமகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் அ.கௌதமன், கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles