28.9 C
Colombo
Friday, August 21, 2026

பாண் உட்பட சகல பேக்கரி பொருட்களும் விலை ஏறியது!

அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று (19) அறிவித்துள்ளது.

இதன்படி குறிப்பாக பாணின் விலை 5 ரூபாயாலும், 1 கிலோ கேக்கின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்தது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles