30.6 C
Colombo
Saturday, October 10, 2026

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் ஊழியர் சங்கத்திற்கும் இடையே சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை(12) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஊழியர் சங்கத் தலைவர் தங்கராஜா, இணைச் செயலாளர் த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும், மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாரகன், செயலாளர் சோ.சிந்துஜன் உள்ளிட்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் இடையில் இதில் பங்கேற்றனர்.

இதன்போது எதிர்காலத்தில் பல்கலைக்கழக சமூகமாக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles