28.4 C
Colombo
Friday, October 9, 2026

யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியானோருக்கான அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் முதுகலைப் பட்டங்கள், பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்படவுள்ளது.

பரீட்சையில் சித்தியடைந்து 38வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் 09.01.2024 முதல் 19.01.2024 ம் திகதி காலை 9 மணிக்கு முன்னர் விண்ணப்பம் செய்யுமாறு பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும்.

https://www.jfn.ac.lk/call-for-supplication-38th-general-convocation/

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles