27.8 C
Colombo
Friday, August 21, 2026

பிசிஆர் 6,500 அன்டிஜன் 2,000 தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம்.

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் மாத்திரமே அறவிட முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles