யாழ்ப்பாணம் – பண்ணைப பாலத்திலிருந்து தவறி வீழ்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களும் மக்களுமாகச் சேர்ந்து அவரைத் தேடிவருகின்றனர்.