30.6 C
Colombo
Saturday, October 10, 2026

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞன் படுகாயம்!

சாவகச்சேரி நகரப் பகுதியை அண்மித்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளரொருவர் இன்று(28) மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

அலுவலகத்தில் தண்ணீர் வரவில்லை என்ற காரணத்திற்காக தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேல் ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியதிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26வயதான கஜந்தன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டாம் இணைப்பு………

Update | சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

 

Update | சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles