28.9 C
Colombo
Friday, August 21, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்!

பலஸ்தீனத்தில் நடைபெறும் படுகொலைகளை கண்டித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது.

கலைப்பீட கலையரங்க மண்டபத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles