28.9 C
Colombo
Friday, August 21, 2026

நாடு முடக்கப்படாது – கட்டுப்பாடுகள் இறுக்கப்படும்.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது  என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விபரங்களை பார்வையிட இதனை அழுத்தவும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles