28.9 C
Colombo
Friday, August 21, 2026

தனியாருடன் ஒப்பிடுகையில் அரச ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு குறைக்கவில்லை!

கொரோனா நிலைமையால் தனியார் துறையினரின் சம்பளம் 40 வீதமாக குறைந்துள்ள போதிலும், அனைத்து அரச ஆசிரியர்களின் சம்பளத்தையும் அரசு குறைக்கவில்லை என்று கல்வி அமைச்சர் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (4) நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles