28.9 C
Colombo
Friday, August 21, 2026

PickMe மூலம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்துக்கான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு

இலங்கையின் பல பிரதேசங்களில் மிகவும் பிரபலமாக இயங்கி வரும் PickMe மீட்டர் டாக்ஸி நிறுவனம் இப்பொழுது வடமகாணத்திலும் தனது கால் படத்தை பதிக்கிறது, இது வடமாகாணத்தில் உத்தியோகபூர்வ முகவராக Rathee Event Management நிறுவனம் இயங்கி வருகிறது.

இதில் முக்கிய அம்சமாக யாழ்ப்பாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த இந்த சேவை நாளைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தின் ஊடாக தனது சேவையில் இணைந்த சாரதிகள் மற்றும் பிராணிகளுக்கு முதலாவது காட்சிக்கான இலவச டிக்கெட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வானது யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கில் காலை 10 மணி காட்சியாக காண்பிக்கப்பட உள்ளது. இந்த இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு உங்களது வாகனங்களையும் எமது PickMe சேவையுடன் இணைத்துக் கொள்ளவும் தொடர்புகளுக்கு 0774737737 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles