23.9 C
Colombo
Monday, October 12, 2026

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினம்

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது சிறிது காலம் நோய்வாய் பட்டுள்ள நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக யாழ் ஊடக அமையத்தினர் அவரது வீட்டில் கேக்வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

காணொளியாக பார்க்க….https://fb.watch/mcJLeSbG_K/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles