27.8 C
Colombo
Friday, August 21, 2026

அரசியல் பழிவாங்கல் ஆ.கு விவகாரம்; நீதிமன்றை நாடிய ரணில்

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்க கோரி ரணில் விக்ரமசிங்க எம்பியால் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles