28.9 C
Colombo
Friday, August 21, 2026

நீர் வீழ்ச்சி பகுதியில் நீராடிய சகோதர்கள் பலி!

மொனராகலை – படல்கும்புர, பரவியன் எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி ஆகிய இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

30 வயதுடைய இளைஞரும் அவரது சகோதரியுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles