சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நுவரெலியா – ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இன்று (1) காலை இடம்பெற்றது.