தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும் நோக்குடன் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் தொழிற் சந்தை இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
இவ் தொழற் சந்தையில் பல தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் கல்வியினையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும், கல்வி வழிகாட்டி நிறுவனங்களும் பங்கு பற்றியுள்ளதால் பல இளைஞர் யுவதிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



