வீடுகளில் சிறுவர் தொழிலாளர்களாக பணியிலிருக்கும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களை கண்டறிய இன்று (26) முதல் மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

