வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது வேந்தராக தெரிவு பேராசிரியர் சுப்பிரமணியம் மோகனதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகம் வளாகமாக இருந்த போது 3 வருடங்கள் வரை முதல்வராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.

