29.5 C
Colombo
Friday, August 21, 2026

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் சற்றுமுன் ஆரம்பமானது.

யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள், உத்தேச செலவீனங்கள், பக்தர்களை அனுமதிக்கூடிய எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படுகின்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles