29.5 C
Colombo
Friday, August 21, 2026

18 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles