29.5 C
Colombo
Saturday, October 10, 2026

கையடக்க தொலைபேசி , நிலையான தொலைபேசிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து கையடக்க தொலைபேசி , நிலையான தொலைபேசி மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கும் கட்டண திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டெம்பர் 05 முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, புரோட்பேண்ட் கட்டணங்களை  அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles