இன்று(21)நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

