இன்று 1581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .அதே போல வடமாகாணத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வட மாகாணத்தில் 396 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 25
பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம்-18
முல்லைத்தீவு மாவட்டம் -1
கிளிநொச்சி மாவட்டம் -6
கொரோனா தொற்றுக்குள்ளான 1,581 பேர் இன்று (10) நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

