28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் பல்கலைக்கழகத்தில் இரண்டு மகசின்கள் அடையாளம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள் பகுதியில் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும் வயர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்ற போதே குறித்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் குறித்த பொருட்கள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update யாழ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் ஆயுதங்கள் மீட்பு – முழுமையாக சோதனையிட நடவடிக்கை!

Update யாழ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் ஆயுதங்கள் மீட்பு – முழுமையாக சோதனையிட நடவடிக்கை!

யாழ் பல்கலைக்கழகத்தில் நிறைவுக்கு வந்த தேடுதல் சோதனை – மேலும் சில வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நிறைவுக்கு வந்த தேடுதல் சோதனை – மேலும் சில வெடிபொருட்கள் மீட்பு!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles