29.5 C
Colombo
Friday, August 21, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி பெட்ரோல் ஆக்டேன் 92 மற்றும் ஆக்டேன் 95 இரண்டும் லீற்றருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட விலைகள் இன்று இரவு (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles