28.9 C
Colombo
Friday, August 21, 2026

சுன்னாகத்தில் விபத்தில் சிக்கி இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles