28.9 C
Colombo
Friday, August 21, 2026

கொடிகாமத்தில் பேருந்து – லான்ட் மாஸ்டர் அதிகாலை விபத்து!

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, லாண்ட் மாஸ்டரை மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர்.

இன்று (18) அதிகாலை கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles